ராசிபலன் (08.11.2025): நெடுநாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
ராசிபலன் (08.11.2025): நெடுநாள் காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்
மகரம்
இன்றைய நாளில் தாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். நெடுநாள் காத்திருந்த தங்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் டிஜிட்டல் மார்கெட்டிங் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
Update: 2025-11-08 03:38 GMT