எர்ணாகுளம் - பெங்களூரு உட்பட 4 புதிய வந்தே பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
எர்ணாகுளம் - பெங்களூரு உட்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்கள் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
லக்னோ - சஹாரன்பூர் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Update: 2025-11-08 04:36 GMT