மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியாவின் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் சபலென்கா (பெலாரஸ்) - அனிசிமோவா (அமெரிக்கா) மோதினர்.


Update: 2025-11-08 04:47 GMT

Linked news