டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டன.

தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-11-08 04:57 GMT

Linked news