இந்தியாவுக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தானை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
இந்தியாவுக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தானை கிண்டலடித்த முன்னாள் வீரர்
இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரான பிரியங்க் பஞ்சால் தனது எக்ஸ் பக்கத்தில் 5 வார்த்தையில் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வழக்கம் போல பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது' என்று பதிவிட்டுள்ளார்.
Update: 2025-11-08 05:39 GMT