"தன் பெயரில் போலி அழைப்புகள்" - எச்சரித்த நடிகை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

"தன் பெயரில் போலி அழைப்புகள்" - எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்


'காந்தாரா' படத்தைத் தொடர்ந்து, இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் ருக்மினி வசந்த். ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தற்போது நடிகர் யாஷுடன் இணைந்து டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


Update: 2025-11-08 06:33 GMT

Linked news