ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திமுகவைப்போல வெற்றி பெறுவோம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2025-11-08 07:01 GMT

Linked news