“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் டிரெய்லர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது!
தி பேமிலி மேன்' வெப் தொடரின் 3ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரிலும் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் மற்றும் டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்.
Update: 2025-11-08 07:29 GMT