நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச.1-ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச.1-ம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் டிச.1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-08 07:37 GMT