ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். அதே நாளில் இரவு 9.50 மணிக்கு ரேணிகுண்டாவையும், 10.36 மணிக்கு கோடூரையும், 11.08 மணிக்கு ராஜம்பேட்டையையும், 11.53 மணிக்கு கடப்பாவையும் சென்றடையும். இது நள்ளிரவு 12.28 மணிக்கு எர்ரகுன்லாவையும், மதியம் 12.53 மணிக்கு புரோட்டாத்தூரையும் சென்றடையும். பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Update: 2025-11-08 09:52 GMT

Linked news