விஜய்யின் “ஜன நாயகன்” படத்தின் “தளபதி கச்சேரி”... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
விஜய்யின் “ஜன நாயகன்” படத்தின் “தளபதி கச்சேரி” பாடல் வெளியானது
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 9 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.
Update: 2025-11-08 13:08 GMT