ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா - பகல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா - பகல் பத்து 10-ம் நாள் உற்சவம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல் பத்து 10-ம் நாள் உற்சவம் நடந்து வருகிறது. இதில், மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள்பாலித்துள்ளார். அவரை காண்பதற்காக வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.

Update: 2025-01-09 02:53 GMT

Linked news