தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் தொடக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் தொடக்கம்

தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், யு.ஜி.சி.க்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்.

Update: 2025-01-09 04:04 GMT

Linked news