லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ.. வெளிநாட்டு பயணத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ.. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஜோ பைடன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். காட்டுத் தீயை அணைப்பதில் கவனம் செலுத்துவதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஜோ பைடன் இன்று மாலையில் ரோம் மற்றும் வாடிகன் நகருக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார். இது அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும்.
Update: 2025-01-09 05:26 GMT