தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-01-09 05:30 GMT