ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

Update: 2025-01-09 05:58 GMT

Linked news