சட்டசபையை பார்க்கும் போது வடிவேலுவின் 23-ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
சட்டசபையை பார்க்கும் போது வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில் உள்ளது போல் முதல்-அமைச்சரை புகழ்வது தெரிகிறது. வடிவேலுவின் இடத்தை செல்லப்பெருந்தகை பிடித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Update: 2025-01-09 09:14 GMT