தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, சீமான் கொச்சைப்படுத்தி பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
Update: 2025-01-09 10:15 GMT