திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி நெரிசல் சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Update: 2025-01-09 12:43 GMT

Linked news