மகா கும்பமேளாவில் பங்கேற்க ஏராளமானோர் வாகனங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
மகா கும்பமேளாவில் பங்கேற்க ஏராளமானோர் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து தடை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கும்பமேளா முடியும் வரை உத்தர பிரதேசத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2025-02-09 05:37 GMT