மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டம், ஜி மாங்லியன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டம், ஜி மாங்லியன் கிராமத்தின் மலைப்பகுதியில் ஒபியம் போதைப்பொருள் தயாரிப்பதற்காக சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கசகசா செடிகளை போலீசார் அழித்தனர். இதற்கு ஆதாரமாக, 10 கசகசா காய்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறி உள்ளனர்.
Update: 2025-02-09 05:50 GMT