சீனாவில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பேட்மிண்டன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025

சீனாவில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பேட்மிண்டன் ஆசியா கலப்பு அணி சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். தொடை தசைநார் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளார். 

Update: 2025-02-09 05:56 GMT

Linked news