தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுத்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்ய பிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-02-09 10:21 GMT