தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-09 11:22 GMT