திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பறவைகள் பூங்காவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பறவைகள் பூங்காவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்சி, ஊராட்சித்துறை சார்பில் ரூ.18.64 கோடியில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-02-09 12:21 GMT

Linked news