இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது ஒருநாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025

இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் விளக்குகள் எரியாமல் ஆட்டம் தடைபட்டதால் ஆடுகளத்தை விட்டு வீரர்கள் வெளியேறினர்.

Update: 2025-02-09 13:19 GMT

Linked news