பாரத் பந்த்: தமிழகத்தில் வழக்கம்போல் இயக்கப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025
பாரத் பந்த்: தமிழகத்தில் வழக்கம்போல் இயக்கப்படும் அரசு பஸ்கள்
தமிழ்நாட்டில் இன்று அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
Update: 2025-07-09 03:52 GMT