பீகாரில் இன்று நடைபெறும் முழு அடைப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025
பீகாரில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய வற்றை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளன. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இந்த போராட்டத்தில் இணைந்து கொள்கிறார்.
Update: 2025-07-09 03:55 GMT