3-வது டெஸ்ட் போட்டி: முகமது சிராஜுக்கு ஓய்வு...... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

3-வது டெஸ்ட் போட்டி: முகமது சிராஜுக்கு ஓய்வு... அறிமுகமாகும் புதிய வீரர்..? - வெளியான தகவல்


முகமது சிராஜ் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.


Update: 2025-07-09 03:57 GMT

Linked news