கடலூர்: ரெயில் விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025
கடலூர்: ரெயில் விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
கடலூர் செம்மங்குப்பம் ரெயில் விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்
ரெயில் விபத்தில் சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், விஸ்வேஷ் காயமடைந்தார்.
மாணவன் நிமலேஷ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.
Update: 2025-07-09 04:50 GMT