மதுரை - ஓபுளா படித்துறைப் பகுதியில் உள்ள பேப்பர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

மதுரை - ஓபுளா படித்துறைப் பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து


மதுரை - ஓபுளா படித்துறைப் பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவி வருவதால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்துள்ள வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-07-09 05:01 GMT

Linked news