கடலூர்: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

கடலூர்: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது. சர்ச்சையான நிலையில் தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-07-09 05:05 GMT

Linked news