பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து: கேட் கீப்பர்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து: கேட் கீப்பர், டிரைவர் உட்பட 13 பேருக்கு சம்மன்


செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவர் சங்கர் உட்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 13 பேரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-09 05:55 GMT

Linked news