4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களுக்கு தடையா..? அரசுத்தரப்பில் முறையீடு


தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.


Update: 2025-07-09 07:00 GMT

Linked news