திருப்பூர்: ரிதன்யா மாமியார் சித்ராதேவியின் ஜாமீன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025
திருப்பூர்: ரிதன்யா மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-09 07:08 GMT