காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Update: 2025-07-09 07:44 GMT

Linked news