இன்றைய ராசிபலன் - 09.08.2025மேஷம் சிறிய வியாபாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
மேஷம்
சிறிய வியாபாரம் தொடங்க நல்ல காலம். பெண்களுக்கு உயர்வு தரும் நாள். கல்வியில் சாதனை பெறலாம். கலைத் துறையினருக்கு புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த முடிவுகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம். வழக்குகள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
Update: 2025-08-09 03:39 GMT