மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்.. வெளியான முக்கிய தகவல்


கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது. மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜய் மட்டுமே பேசுகிறார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Update: 2025-08-09 03:41 GMT

Linked news