தேசிய தூய்மை விருதுகள்: விசாகப்பட்டினம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

தேசிய தூய்மை விருதுகள்: விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு முதல் இடம்


கடந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்து உள்ளது.



Update: 2025-08-09 03:45 GMT

Linked news