அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
பிரபல அமெரிக்க விண்வெளி வீரரான ஜிம் லோவெல் (97) காலமானார்.
1970 ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்த 'அப்பல்லோ 13' சந்திர பயணத்திற்கு தலைமை தாங்கி, விண்வெளியில் இருந்து மற்ற இரு வீரர்களுடன் சாதூர்யமாக பூமி திரும்பினார்.
Update: 2025-08-09 03:59 GMT