கென்யாவில் பயங்கர விபத்து: சிறுமி உள்பட 21 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
கென்யாவில் பயங்கர விபத்து: சிறுமி உள்பட 21 பேர் பலியான சோகம்
கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-08-09 04:05 GMT