அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு

டிரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் திட்டத்தை நிறுத்தியதாக பரவும் தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு கொள்முதல் செயல்முறைகள், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருவதாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-09 04:10 GMT

Linked news