ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு தர்மபுரி -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

தர்மபுரி - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 17,000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாக நீர்வரத்து குறைந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-09 04:13 GMT

Linked news