கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆவது மண்டல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

மண்டலம் 5, 6-ல் (ராயபுரம், திருவிக நகர்) தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-08-09 04:41 GMT

Linked news