காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லாத அவல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

 காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லாத அவல நிலை - ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதன்படி 1 லட்சம் கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என்றும், பாசன வாய்க்கால்களை தூர்வாரி, கிளை வாய்க்கால்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்

Update: 2025-08-09 04:47 GMT

Linked news