மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, வெகுவிமர்சையாக திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

திருத்தேரில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகின்றனர்.  

Update: 2025-08-09 04:57 GMT

Linked news