பாமக பொதுக்குழு கூட்டம் : அன்புமணி வருகை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

பாமக பொதுக்குழு கூட்டம் : அன்புமணி வருகை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது.

பொதுக்குழுவில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி வருகை தந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் நான்காயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-08-09 06:28 GMT

Linked news