2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் - நாசா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் - நாசா திட்டம்

2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கில் ஒரு பகுதியாகும்.

நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணு மின் நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது.

எனினும், பூமியின் வளிமண்டலம் வழியே அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2025-08-09 06:55 GMT

Linked news