ஆணவ படுகொலைகளை தடுக்க தடுப்புச் சட்டம் இயற்றுக -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
ஆணவ படுகொலைகளை தடுக்க தடுப்புச் சட்டம் இயற்றுக - விசிக வலியுறுத்தல்
நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், ஆணவ படுகொலைகளை தடுக்க தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Update: 2025-08-09 07:01 GMT