விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Update: 2025-08-09 10:27 GMT